Sarath Kumar

@r_sarath_kumar

Actor / Politician , Keen sports enthusiast and philanthropist
Posts
687
Followers
239k
Following
172
பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்களை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நானும், எனது மனைவி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து, இந்தியாவின் வரலாற்று சாதனையாக மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடிஜி அவர்கள் தேர்வானதற்கு வாழ்த்துகளை தெரிவித்து, சென்னையில் நடைபெறவுள்ள மகள் வரலஷ்மி - நிக்கோலை ஆகியோரின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தோம். மேலும், நமது பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் கட்சி பணிகள், மக்கள் பணிகள் குறித்தும், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடியதில் மகிழ்கிறேன். @narendramodi @amitshahofficial @bjp4india @bjp4tamilnadu @annamalai_kuppusamy @radikaasarathkumar @varusarathkumar #VaralaxmiSarathkumar #marriage #primeminister #modiji #meet
11.4k 66
6 days ago
When a challenge seems too big, when a dream seems impossible, when the world calls you crazy…Maar Udi! The Spirit of Sarfira – #MaarUdi song out NOW! Link - https://bit.ly/maarudisarfira #Sarfira lands in cinemas on 12th July 2024 @akshaykumar @radhikkamadan @pareshrawalofficial @r_sarath_kumar @sudha_kongara @jyotika @actorsuriya @ivikramix #CapeOfGoodFilms @abundantiaent @2d_entertainment @timesmusichub @penmovies @capt_gr_gopinath @rajsekarpandian @vbfilmwala @gvprakash @manojmuntashir @yadu_music @sugandhmusic @hastonrodrigues @abhijith.music
484 4
10 days ago
Here’s presenting the '𝐊𝐚𝐧𝐧𝐚𝐩𝐩𝐚' teaser! After years of dedication and hard work, this story has come to life. I'm thrilled to share it with you and can't wait for you to experience this epic actioner! #Kannappa🏹 #KannappaTeaser #HarHarMahadevॐ Telugu▶️ youtu.be/KCx1bBTM9XE Tamil▶️ youtu.be/ieldTGlCMSA Hindi▶️ youtu.be/KDiPZ1gXyMI @themohanbabu @ivishnumanchu @Mohanlal #Prabhas @akshaykumar @r_sarath_kumar @mukeshvachan @MsKajalAggarwal #PreityMukhundhan @24FramesFactory @avaentofficial @KannappaMovie #KannappaMovie #ATrueIndianEpicTale
1,177 9
20 days ago
17.9k 97
20 days ago
An interesting Indian film from South! Presenting to you the title look of Major Ravi's Next 'Operation Raahat' starring me in the lead. More about this soon!!! @r_sarath_kumar @major_ravi @arjun_ravidp @kk_immortal1985 @presidentialmoviez
786 10
20 days ago
அன்பு நண்பர் மெகா ஸ்டார் @chiranjeevikonidela garu, அவர்களை இன்று ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்தில் நேரில் சந்தித்து, மகள் வரலஷ்மி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை வழங்கி, திருமணத்திற்கு அழைப்பு விடுத்தேன். @varusarathkumar @radikaasarathkumar #Chiranjeevi #VaruMarriage #Invitation #Hyderabad #VaralaxmiSarathkumar
4,345 24
21 days ago
Hearty congratulations to @ncbn.official garu for taking oath as Chief Minister of #Andhrapradesh . I am sure that #Andhra State will reach greater heights across the globe under the visionary leadership and innovative thoughts of Shri.ChandraBabuNaidu, and the hope of #AP people will be fulfilled by his progressive government.
3,057 15
23 days ago